16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

இந்திய ராணுவ மருத்துவர்கள் 16 ஆயிரம் அடி உயரத்தில் உறையும் பனியில் ராணுவ வீரர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் கேட்போரை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்தபோது அவருக்கு, குடல்வால்வு வீக்கம் இருப்பது தெரியவந்தது.

ஆனால் லடாக்கில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், அந்த ராணுவ வீரருக்கு ராணுவ மருத்துவர்கள் அங்கேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் தரைமட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வது குறித்த சவாலை ராணுவ மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துமுடித்தனர். தற்போது அந்த வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.

Also Read  இருசக்கர வாகனத்தின் பின்னால் தெரு நாயை கட்டி இழுத்துச் சென்ற நபர்!

16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை செய்தது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை சோதனை செய்தபோது அவருக்கு, குடல்வால்வு வீக்கம் இருப்பது தெரியவந்தது.

Also Read  மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

ஆனால் லடாக்கில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், அந்த ராணுவ வீரருக்கு ராணுவ மருத்துவர்கள் அங்கேயே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

ஆனால் தரைமட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்வது குறித்த சவாலை ராணுவ மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துமுடித்தனர். தற்போது அந்த வீரரின் உடல்நிலை சீராக இருப்பதாக ராணுவம் தெரிவித்திருக்கிறது.

Also Read  பாரதியாரின் 100 வது நினைவு தினம்: தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி..!

16 ஆயிரம் அடி உயரத்தில், உறையும் பனியில் இந்த அறுவை சிகிச்சையை செய்தது மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் உடல் அடக்கம்! உறவினர்கள் கதறல்..!

Lekha Shree

விழாக்காலம் பூண்ட அயோத்தி: ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜை

Tamil Mint

ஒன்றல்ல…இரண்டு கின்னஸ் சாதனை புரிந்த இந்திய ராணுவ வீரர்…! என்ன சாதனை தெரியுமா…?

Devaraj

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

Tamil Mint

தன்னுடைய புகைப்படத்தையே வேறு பெண் என்று நினைத்து கணவனை கத்தியால் குத்திய மனைவி!

Tamil Mint

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

Lekha Shree

நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு அதிரடி

suma lekha

மகா சிவராத்திரி – ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குவிந்த மக்கள்

Devaraj

திருமண விருந்தில் ஆட்டுக்கறி இல்லை! – மணமகளையே மாற்றிய மணமகன்!

Shanmugapriya

இந்தியாவில் 13 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Tamil Mint

கொரோனா நோயாளிகளின் கண்களை குறிவைக்கும் கருப்பு பங்கஸ்…! பார்வை பறிபோகும் அபாயம்…!

sathya suganthi

‘பெட்ரோல் விலை உயரக் கூடாது என்றால் மோடிக்கு வாக்களிக்காதீர்கள்’ – இணையத்தில் வைரலாகும் பில் உண்மையா? #FactCheck

Shanmugapriya