அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து


இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு  இருக்கிறார்கள்.

 

 கோவாக்சின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, தற்போது 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது .  

Also Read  அதிகரிக்கும் கொரோனா - முழு ஊரடங்கை அமல்படுத்தும் மற்றொரு தென்மாநிலம்..!

 

 பரிசோதனைகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம், தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளதாக, பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வளைத்து வளைத்து மணமகளை போட்டோ எடுத்த புகைப்படக் கலைஞர்; ஆத்திரத்தில் மணமகன் செய்த செயல் என்ன தெரியுமா? | வீடியோ

Tamil Mint

கோவா பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜ.க வெற்றி

Tamil Mint

அமிதாப்பச்சனுக்கு கொரோனா

Tamil Mint

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து மெத்தை தயாரித்த நிறுவனம்…! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!

Devaraj

முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு – இந்தியாவுக்கு அமெரிக்க நிபுணர் அறிவுரை

sathya suganthi

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint

ஓடிலாம் போகலங்க…! கடத்திட்டாங்க…! வைர வியாபாரி சோக்சி வழக்கில் புது திருப்பம்

sathya suganthi

“இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை தவறானது” – ராகுல் காந்தி

Lekha Shree

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவமாட இதுதான் காரணம் – உலக சுகாதார அமைப்பு

sathya suganthi

“இம்மாதமே கொரோனா 3ம் அலை துவங்கும்” – எச்சரிக்கும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்..!

Lekha Shree