கொரோனா சிகிச்சைக்கு தடுப்பு மருந்தால் பயன் இல்லையா?


கொரோனா நோயாளிக்கு தடுப்பு மருந்து, வென்டிலேட்டர் ஆகியவற்றால் பயன் ஏதும் இல்லை என பிரேதப் பரிசோதனை வல்லுநர் தெரிவித்துள்ளார்.

 

கொரோனாவால் உயிரிழந்த 62 வயது நபரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தினேஷ் ராவ், இறந்தவர் உடலில் 18 மணி நேரம் வைரஸ் உயிரோடு இருந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

Also Read  தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்த அசாமை சேர்ந்த 14 பேர் கைது..!

 

கொரோனா பாதிப்பால் நுரையீரலின் நிறம் மாறுகிறது என்றும், 700 கிராம் எடையுள்ள நுரையீரல் 2.1 கிலோ அளவுக்கு எடை அதிகரிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நுரையீரல் ரப்பர் பந்து போன்று மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

Also Read  வாட்ஸ் அப்பிற்கு ரூ. 1,948 கோடி அபராதம் விதித்த அயர்லாந்து..!

சாதாரண மனிதர்களை விட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் திசுக்கள் அதிகம் சேதமடைந்துள்ளது என்றும் சிறுநீரகத்தின் அளவு குறுகிவிட்டது என்றும் மருத்துவர் தினேஷ் ராவ் கூறி இருக்கார்ர். அதனால் தடுப்பு மருத்து கொடுப்பது, சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிப்பது ஆகியவற்றால் பயனில்லை என்றும் தினேஷ் ராவ் சொல்லி இருக்கிறார்.

Also Read  யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் - பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

Lekha Shree

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!

Shanmugapriya

டெல்லியில் போராடும் விவசாயிகளின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கம்!

Tamil Mint

புதுச்சேரியில் புகுந்து அதகளம் செய்யும் கொரோனா: எம்எல்ஏவுக்கு பாதிப்பு

Tamil Mint

“ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” – மத்திய அரசு!

suma lekha

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

Lekha Shree

திமுகவில் இருந்து விலகிய விபி.துரைசாமி தமிழக பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

விவசாய போராட்ட விவகாரம் : ஆக்ரோஷமாக மாறிய கிரெட்டா துன்பெர்க்

Tamil Mint

மகாத்மா காந்திக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Tamil Mint

இந்தியாவில் இதுவரை 7.5 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலி? வாஷிங்டன் பல்கலை. அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

வரும் செப்.22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.!

suma lekha

அரிதான “ரத்த நிலா” – வரும் 26ம் தேதி வானில் தோன்றும்

sathya suganthi