இந்தியாவில் கொரோனா தொற்றின் உயிர் இழப்பின் எண்ணிக்கை 1.50 சதவீதம் குறைந்துள்ளது – சுகாதார அமைச்சகம்


இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கையும் உயிர் இழப்பின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது என்று மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.  

இந்த நிலையில், இந்தியாவில் இன்று புதிதாக 36,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,46,429 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,502 ஆக உயர்ந்துள்ளது. 

Also Read  ஓலா மின்சார ஸ்கூட்டர் - 2 நாளில் ரூ.1,100 கோடியை தாண்டிய விற்பனை…!

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 63,842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,01,070 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Also Read  கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!

Devaraj

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya

டவ் தே புயல் இன்றிரவு கரையை கடக்கும்.. இந்திய வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விற்பனை

Tamil Mint

யோகா இந்தியாவில் தோன்றியது கிடையாது – நேபாள் பிரதமர்

Shanmugapriya

“வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள்” – நடிகர் மோகன்லால் ட்வீட்

Shanmugapriya

பழைய குளிர்சாதனப் பெட்டியை நூலகமாக மாற்றிய தம்பதி! – குவியும் பாராட்டு!

Shanmugapriya

முன்னாள் தலைமை நீதிபதியும் -மொழிப்போர் நெட்டிசன்களும்

Tamil Mint

யோகியை ஒதுக்கி வைத்த மோடி, அமித்ஷா…! பதிலடி கொடுத்த உ.பி. பாஜக…!

sathya suganthi