ஊழல் செய்பவர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை


லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு:

 

‘விழிப்பான இந்தியா – வளமான இந்தியா’ காணொலியில் துவக்கி வைத்தார் பிரதமர்.

 

ஆண்டுதோறும் அக். 27 முதல் நவ. 2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு.

 

மத்திய புலனாய்வுப் பிரிவு ஏற்பாட்டில் லஞ்ச ஒழிப்பு – ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு.

Also Read  ஏப்ரல் 11 முதல் 14 வரை 'தடுப்பூசி திருவிழா' - மத்திய அரசு திட்டம்!

 

ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு.

 

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாடு:

 

நமது நிர்வாக நடைமுறை வெளிப்படையாகவும் மக்களுக்குப் பதிலளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் – பிரதமர் மோடி உரை.

 

Also Read  இந்தியாவின் தவறான வரைபடம் - ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

ஊழல் என்பது வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மட்டுமின்றி சமூக சமநிலையையும் வெகுவாக பாதிக்கிறது.

 

ஊழலுக்கு எதிராக எந்தவிதமான சமரசமும் இன்றி இந்த அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

 

ஊழல் அந்நிய செலாவணி முறைகேடு பொருளாதார குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் அமைப்பு இவை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

Also Read  சாதி மறுப்புத் திருமணம் செய்தால் இரண்டரை லட்சம் ’ – ஒடிசா முதல்வர் அறிவிப்பு

 

ஊழலுக்கு எதிராக முறையான தணிக்கை பயிற்சி பரிசோதனை.

 

திறன் போன்றவற்றை அமைக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree

அயோத்தியில் தீபாவளியை கோலாகலமாக கொண்டாட உ.பி. அரசு ஏற்பாடு..!

Lekha Shree

புளூ டிக்கிற்காக சண்டையிடும் பாஜக அரசு – ராகுல் காந்தி கலாய்…!

sathya suganthi

ஐரோப்ப நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த மத்திய அரசு…என்ன காரணம் தெரியுமா?

Lekha Shree

ஒரு மணிநேரத்தில் 12 அசைவ உணவுகளை சாப்பிட்டு புல்லட் பைக்கை அசால்டாக தட்டிச்சென்ற நபர்! புது வித foodie challenge!

Tamil Mint

அயோத்தி ராமர் கோவில் மக்கள் நன்கொடை கொண்டே கட்டப்படும்: அறக்கட்டளை நிர்வாகி

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது!

Lekha Shree

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து! – மத்திய அரசு

Lekha Shree

“குழந்தைகளுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?” – ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமரிடம் புகார் அளித்த மழலை!

Shanmugapriya

மே 20-ல் மீண்டும் கேரள முதல்வராக பதவியேற்கிறார் பினராயி விஜயன்….

Ramya Tamil