இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 82,67,623 ஆக உயர்ந்துள்ளன, 

கொரோனாவில் இருந்து மொத்தம் 76,03,121 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இது தேசிய மீட்பு வீதத்தை 91.96 சதவீதமாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. நாட்டில் தற்போது 5,41,405 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read  புது வைரஸ், உஷார்! உஷார்!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று வரை மொத்தம் 11,17,89,350 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் மரண வழக்கு

Tamil Mint

வங்கி கடன்கள்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய தகவல்

Tamil Mint

4 இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி கட்ட முடிவெடுத்த கிராம மக்கள்!

Shanmugapriya

“ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும்”- அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அறிவிப்பு!

Lekha Shree

‘டவ்தே’ புயலில் சிக்கி கப்பல் மூழ்கியது: 26 பேர் உயிரிழப்பு – 61 பேரை தேடும் பணி தீவிரம்

sathya suganthi

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

தன்னை சிறார் வதை செய்த பாதிரியாரை மணக்க விரும்பும் இளம்பெண்… கேரளாவில் பரபரப்பு..!

Lekha Shree

கோர தாண்டவமாடும் கொரோனா…! முதன்முறையாக 2 லட்சத்தை கடந்த ஒரு நாள் பாதிப்பு…! முழு விவரம்…!

Devaraj

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் ரத்து: தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படும் முறை…!

sathya suganthi

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil Mint

ஜனவரி 1-ம் தேதி முதல் ‘ஃபாஸ்டாக்’ கட்டாயம்: மத்திய அரசு

Tamil Mint