நாளை கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர்


பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.
முன்னதாக கெவாடியாவில் உள்ள பூங்காவில், நியூட்ரி டிரெயின் எனப்படும் ஆரோக்யா தொடர்வண்டியை பிரதமர் நரேந்திரமோடி துவங்கி வைத்தார். பூங்காவினுள் சுற்றி வந்த ரெயிலில், குழந்தைகளுடன் பிரதமர் மோடியும் பயணம் செய்து மகிழ்ந்தார்.
நாளை கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார். முன்னதாக இன்று காந்திநகர் சென்ற மோடி, அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமான பாஜக முன்னாள் எம்.பி.மகேஷ் கனோடியா மற்றும் நரேஷ் கனோடியாவின் உருவ படங்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

Also Read  வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது- மத்திய அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil Mint

குட்டி யானையை அலேக்காக தூக்கிச் சென்ற வனத்துறை ஊழியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

மது விற்பனை குறித்த முழு விவரத்தை தினமும் ஆன்லைனில் தெரிவிக்க வேண்டும் – கலால் துறை உத்தரவு!

Tamil Mint

மேற்கு வங்கத்தில் சாவர்க்கர் குறித்த சர்ச்சை கேள்வி… கொதித்தெழுந்த பாஜக…! என்ன நடந்தது?

Lekha Shree

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி – அரசு மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்!

Devaraj

சிறுநீரை தண்ணீரில் கலந்து பானிபூரி விற்ற நபர்… வெளியான வீடியோவால் அதிர்ச்சி..!

mani maran

“நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

Devaraj

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்… கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

Tamil Mint

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Shanmugapriya

மூச்சுத்திணறல் பிரச்சனையால் அவதிபட்ட இளைஞர்… காரணம் அறிந்து ஷாக் ஆன மருத்துவர்கள்..!

Lekha Shree