இந்தியாவில் கரோனா வைரஸால் 24 மணிநேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20,550 ஆக உள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,550 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,02,44,853 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 9,83,4141 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 26,572 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Also Read  பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,62,272 ஆகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 286 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,48,439 ஆக அதிகரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஸ்மயா மர்ம மரணம்! சகோதரர் சொன்ன பகீர் தகவல்கள்!

Lekha Shree

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” தந்தையர் தினத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

இன்றைய கொரோனா அப்டேட் – ஒரே நாளில் 4,092 பேர் பலி…!

sathya suganthi

மருத்துவமனையில் வைத்து கொரோனா நோயாளியை பாலியல் சீண்டல் செய்த மற்றொரு நோயாளி!

Shanmugapriya

உணவுப் பட்டியலில் இருந்து கோழிக்கறியை நீக்க முடிவு! எங்கு தெரியுமா?

Lekha Shree

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்…! வெளியே குதித்து தப்பிப்போரை தடுக்க முடியாது…! – சொன்னது யார் தெரியுமா?

sathya suganthi

ஹரித்வார் கும்பமேளா : 3 மாத திருவிழா ஒரு மாதமாக குறைப்பு

Devaraj

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில் தேவ்

Tamil Mint

பெண் போலீஸ் மர்ம மரணம் – இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

sathya suganthi

இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

mani maran

மது அருந்துவதற்கான வயது வரம்பு 21 ஆக குறைப்பு

Devaraj