கான்பூர் டெஸ்ட்: இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட்..!


கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

Also Read  பாரதியார் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உரை

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான இன்று ஸ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

அடுத்து களமிறங்கிய சாகா, அக்சர் படேல் இருவரும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்திருந்தது.

Also Read  வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

அஷ்வின் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

தற்போது நியூசிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

Also Read  4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து அணி திணறல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பசுக்கள் எங்கள் தாய்” – அசாம் முதல்வர்

Shanmugapriya

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் ராகுல் டிராவிட்…!

Lekha Shree

தலைநகரில் நடந்த கொடூரம்! பாலியல் பலாத்காரம் செய்து 9 வயது சிறுமி எரித்து கொலை..!

Lekha Shree

இத எதிர்பார்க்கவே இல்லையே! – சுங்கக் கட்டணத்தை தவிர்ப்பதற்காக தனியாக சாலை அமைத்த கிராம மக்கள்!

Shanmugapriya

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

Tamil Mint

2024 மக்களவை தேர்தலே நமது இலக்கு: கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் சோனியா காந்தி சூளுரை.!

mani maran

திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!

Lekha Shree

கத்துக்குட்டி அணியிடம் தோற்ற உலக கோப்பையை வென்ற கால்பந்து அணி!

HariHara Suthan

வங்காள விரிகுடாவில் உருவானது ‘யாஸ்’ புயல் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

திரிணாமுல் காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ சுவேந்து ராஜினாமா

Tamil Mint

ஐபிஎல்-ஐ தடை செய்ய சொல்லி சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்…! என்ன காரணம்?

Lekha Shree

தோனியின் புகைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை…!

Lekha Shree