இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்!


இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை இன்ற எதிர்கொள்ள உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பிலுள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறது. ஷிகர் தவான் தலைமையில் ராகுல் டிராவிடின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இரண்டாம்தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது.

Also Read  இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி!

இந்தியா-இலங்கை தொடர் கடந்த 13ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால், இலங்கை அணி ஊழியர்கள் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஐந்து நாள் தாமதமாக இன்று தொடங்குகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 159 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 91 போட்டிகளில் இந்தியாவும் 56 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

Also Read  ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்… ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை..!

ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. ஞ்சிய 11 ஆட்டங்களில் முடிவு தெரியவில்லை. இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 3-0 என்ற கணக்கில் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  கோப்பையை மட்டும் அல்ல நெட்டிசன்களின் மனதையும் வென்ற கோலி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா VS இலங்கை: முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!!

suma lekha

“லைட்! கேமரா!! ஆக்ஷன்!!! ஒர்க் from ஹோமில் பணிபுரியும் வாட்சன்!

Lekha Shree

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Tamil Mint

ஐபில் ஏலத்தில் 8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஆஸ்திரேலியா அணியில் சேர்ப்பு!

Lekha Shree

2வது டி20 போட்டி: வெற்றியை தொடருமா இளம் இந்திய அணி.!?

suma lekha

ஐசிசி பிப்ரவரி மாத விருது – பரிசீலனை பட்டியலில் இந்திய வீரர் அஷ்வின்!

Lekha Shree

இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்…!

Devaraj

ஆர்.சி.பி உடையில் கலக்கிய உசைன் போல்ட்!

Jaya Thilagan

கொரோனா பேரிடர் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த பிசிசிஐ!

Lekha Shree

ஐபிஎல்லில் ஊக்கமருந்து பயன்படுத்தப்படுகிறதா? அதிரடி சோதனை நடத்த முடிவு

Tamil Mint

திருப்பி கொடுத்த இங்கிலாந்து – படு தோல்வி அடைந்த இந்தியா!

Lekha Shree