ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்!


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அடிலெய்டில் நடைபெற்றுக்கொண்டுள்ளது. 

தற்பொழுது முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி மிகவும் தடுமாற்றம் அடைந்துள்ளது. முதல் இன்னிங்சில் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்த பிரித்வி ஷா, 2-வது இன்னிங்சில் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். 

மேலும் பும்ரா (2), மாயன்க் அகர்வால் (9), கேப்டன் கோலி (4), விஹாரி (8) மற்றும் சாஹா (4) உள்ளிட்டோர் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர்.  

மேலும் புஜாரா (0), ரஹானே (0) மற்றும் அஸ்வின் (0) ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷமி (1) காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார். 

Also Read  கொல்கத்தாவை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!

இதனால் இந்தியா 9 விக்கெட்டுகள் இழந்து 36 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 191 ரன்னுக்கு  சுருண்டது. 

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 53 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டிம் பெய்ன் – 73, மார்னுஸ் – 47 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் பயிற்சி ஆட்டங்களில் நன்றாக விளையாடாத ப்ரித்வி ஷாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கியது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. தற்பொழுது 90 ரன்களை  இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை துவக்கியுள்ளது.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா வெற்றிக்கு ஆப்பு வைத்த மழை: இங்கிலாந்துக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது.!

suma lekha

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி!

Lekha Shree

கொரோனாவுக்கு குட் பாய் : இந்திய அணியுடன் இணைந்த ரிஷப் பண்ட் ..!

suma lekha

மாஸ் காட்ட தொடங்கிய எம்.எஸ் தோனி – சி.எஸ்.கே வெளியிட்ட புதிய வீடியோ

Jaya Thilagan

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில், அபூர்வி ஏமாற்றம்!

Lekha Shree

இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

mani maran

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனைக்கு துணை முதல்வர் வாழ்த்து!

Lekha Shree

சச்சின், யூசுப் பதானை தொடர்ந்து பத்ரிநாத்திற்கும் கொரோனா!

HariHara Suthan

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் – இந்திய வீராங்கனை மேரிகோம் தோல்வி..!

Lekha Shree

ஜெர்ஸியை மாத்துங்கனு கடைசி நேரத்துல வந்து சொல்றாங்க: மேரிகோம் ஆதங்கம்

mani maran

டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ள தமிழக வீரர்கள்… வெற்றியை நோக்கி இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதல்!

Tamil Mint

இந்திய அணி அதிரடி காட்டுமா?… அடிபணியுமா?…

Tamil Mint