இந்தியா: 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,94,720 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளன. எனினும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Also Read  டுவிட்டருக்கு தடை : 'கூ' இந்திய செயலிக்கு கூடும் மவுசு…!

கடந்த 24 மணி நேரத்தில் 60,405 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். மேலும் 442 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9,55,319 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  நடிகர் வடிவேலு உடல்நிலை குறித்து மருத்துவமனை ரிப்போர்ட்.!

இந்தியாவில் தற்போது 4,768 பேர் ஒமைக்ரேன் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

“மகிழ்ச்சி!” – மன்னிப்பு கேட்ட சித்தார்த்துக்கு பதிலளித்த சாய்னா நேவால்…!

Lekha Shree

ஒரே சிகரெட் – 18 பேருக்கு பரவிய கொரோனா…!

Lekha Shree

Go கொரோனா Go.!! ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாத அதிசய கிராமம்..!

Lekha Shree

தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்கப்படும் – கெஜ்ரிவால்!

suma lekha

“5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளோம்” – விவசாயிகள்

Shanmugapriya

ஜனவரி 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

வெள்ளி வென்ற மீராபாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த டோமினோஸ் நிறுவனம்.!

suma lekha

மெட்ரோ நகரங்களில் கொரோனா பாதிப்பு… 75% ஒமைக்ரான் தான்…! – மூத்த விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

தன்னை சிறார் வதை செய்த பாதிரியாரை மணக்க விரும்பும் இளம்பெண்… கேரளாவில் பரபரப்பு..!

Lekha Shree