இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை கடந்துள்ளது.

அதைத்தொடர்ந்து ஒரே நாளில் 22,065 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 99.06 லட்சத்தை கடந்தது. 

Also Read  இரட்டை சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம் - சோகத்தில் பெற்றோர்!

தற்பொழுது 3.39 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் 1,43,709 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

இதன்மூலம் தற்பொழுது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 95.12 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.45 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Also Read  மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

இந்தியாவில் நேற்று (டிசம்பர் 14) ஒரே நாளில் 9,93,665 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 15 கோடியே 55 லட்சத்து 60 ஆயிரத்து 655 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கண்ணாடி இல்லாமல் நியூஸ் பேப்பர் படிக்க திணறிய மணமகன் – திருமணத்தை உடனே நிறுத்திய பெண்!

Shanmugapriya

‘ஹாட்ரிக்’ சாதனை! – இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி தேர்வு…!

Lekha Shree

விவசாயிகளுடன் பேசுங்கள்…மத்திய அரசுக்கு புதிய தலைவலி…!

Tamil Mint

78 ரன்களுக்குள் இந்தியாவை சுருட்டிய இங்கிலாந்து அணி.!

mani maran

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

பணக்கஷ்டம்; சிறுநீரகத்தை விற்க முடிவு செய்த போக்குவரத்து ஊழியர்!

Tamil Mint

புதிய கல்விக் கொள்கை மிக பெரிய தொலைநோக்கு திட்டம்! – பிரதமர் மோடி

suma lekha

செந்தில் பாலாஜிக்கு செக்: கொதித்தெழுந்த திமுக சீனியர்ஸ்.!

mani maran

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்னு பாக்கனுமா? வெறும் ரூ.500 போதும்

suma lekha

பிரதமர் மோடி-முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நிறைவு…!

Lekha Shree

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் BanTwitterIndia ஹேஷ்டேக்! – நடந்தது என்ன?

Lekha Shree