a

இந்தியா – ஓய்கிறதா கொரோனா அலை? இன்றைய கொரோனா அப்டேட்!


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,32,000 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Also Read  நடிகர் விவேக்கின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,32,364 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 2,713 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாபாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 2.65 லட்சத்தை கடந்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டுவர்களின் எண்ணிக்கையும் 22.41 லட்சமாக உயர்ந்துள்ளது.

Also Read  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் சண்டை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

விஸ்வரூபம் எடுத்த கொரோனா – நாளை முதல் இரவு ஊரடங்கு…!

Devaraj

முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்!!

Tamil Mint

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

கேரளா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 – இடதுசாரிகள் முன்னிலை..!

Lekha Shree

நாட்டை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 4,329 பேர் பலி…!

sathya suganthi

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya

மத்திய அரசு போட்ட அடுக்கடுக்கான கட்டுப்பாடு! ஏற்க முடியாது என வாட்ஸ் ஆப் வழக்கு…!

sathya suganthi

வாய் மூலம் ஆக்சிஜன் தந்து போராடிய மனைவி…! கண்முன்னே கணவர் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது!!

Tamil Mint

டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree