a

ஓய்கிறதா கொரோனா அலை? – குறையும் இறப்பு எண்ணிக்கை!


கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,57,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,62,89,290 ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4,194 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,95,525 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

ஒரே நாளில் 3,57,630 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,30,70,365 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29,23,400 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 19,33,72,819 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Also Read  தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

Ramya Tamil

ஜனநாயகத்தை மோடி மற்றும் கிரண்பேடி பின்பற்றுவதில்லை: முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

அயோத்தியில் நாளை ராமர் கோவில் பூமி பூஜை: 175 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு

Tamil Mint

இத்தனை வகை வண்ணத்துப்பூச்சிகளா…! – சுற்றுச்சூழல் ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் நியூஸ்…!

Devaraj

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!

Devaraj

வீடுவீடாக சென்று முடி திருத்தம் செய்யும் சகோதரர்கள்! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tamil Mint

டவ் தே புயல் இன்றிரவு கரையை கடக்கும்.. இந்திய வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம் – மமதா பானெர்ஜீ

Tamil Mint

இந்தியா-பிரிட்டன் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

Lekha Shree