இந்தியா: கொரோனா பாதிப்பு 1,00,00,000-யை தாண்டியது!


இந்தியாவில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. இன்றைய நாளில் தொற்று பாதிப்பு 1 கோடியே 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதையடுத்து தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,152 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,00,04,599 ஆக உயர்ந்துள்ளது. 

Also Read  புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 95 லட்சத்து 50 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 80 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் ஒரே நாளில் 342 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதன்படி நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது. 

Also Read  மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்…!

உலக அளவில் பெருந்தொற்று பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 2ம் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya

PM cares மீது நம்பகத்தன்மை இல்லை! – கொரோனா நிதியை வேறுவிதமாக இந்தியாவுக்கு அனுப்பிய பேட் கம்மின்ஸ்!

Lekha Shree

2 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

sathya suganthi

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

பெங்களூரு விபத்து: திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு..!

Lekha Shree

ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் செய்தால் பார்லே ஜி டெலிவரி செய்யப்பட்ட வினோதம்!

Shanmugapriya

யூடியூபரை வழியில் தடுத்து நிறுத்திய போலீஸ்! – பின்னர் என்ன செய்ய சொன்னார் தெரியுமா?

Shanmugapriya

‘இந்திய அரசை காணவில்லை’ – முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

Lekha Shree

தமிழகத்தை உளவு பார்க்கும் இலங்கை! ராஜபக்சவின் ஸ்பெஷல் அசைன்மென்ட்..!

Lekha Shree

Zomato விவகாரம்: பெண்ணுக்கு செக் வைத்த டெலிவரி பாய்! இது செம டுவிஸ்ட்!

Devaraj

ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

Shanmugapriya

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பாஜகவுக்கு எதிராக காங்., திமுகவுக்கு மம்தா அழைப்பு

Devaraj