இந்தியா: ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!


இந்தியாவில் புதிதாக 90,928 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,85,401 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மீண்டும் நடைமுறைக்கு வரும் முழு ஊரடங்கு உத்தரவு...! – கொரோனா 2வது அலை அச்சம்...!

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மொத்த எண்ணிக்கை 4,82,876 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "கொரோனா 3வது அலையில் இருந்து தப்பிக்க கைலாசா வாருங்கள்" - நித்தியானந்தா

மேலும் நாடு முழுவதும் 148.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நவ்ஜோத் சிங் சித்து திடீர் ராஜினாமா…! பின்னணி இதுதானா?

Lekha Shree

கொரோனா பரவல் – ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

ஐபிஎல் 2022: புதிய அணிகளுக்கான ஏலம் நிறைவு…!

Lekha Shree

“காற்றிலும் பற்றாக்குறை…மோடியே பதவி விலகுங்கள்…” – அருந்ததி ராய் காட்டம்

sathya suganthi

ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் இனவெறி பேச்சு? எதிர்ப்புகளுக்கு பிறகு விளக்கமளித்த தொகுப்பாளர்..!

Lekha Shree

16,000 அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை

Tamil Mint

இந்தியா: பாதுகாப்பு பணிகளில் இனி பெண் கமாண்டோக்கள்…. CRPF அதிரடி அறிவிப்பு..!

Lekha Shree

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்

Tamil Mint

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.

mani maran

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Tamil Mint

‘அப்போது விஸ்மயா இப்போது சுனிஷா’ – கேரளாவில் தொடரும் தற்கொலைகள்… பதறவைக்கும் ஆடியோ வெளியீடு..!

Lekha Shree

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு…!

HariHara Suthan