டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா..!


ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியுடன் இந்தியா மோதியது.

Also Read  கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்டார் எடியூரப்பா

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்கியது. கே.எல். ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி 80 ரன்களை குவித்தது.

Also Read  இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா…!

இதில் ராகுல் 19 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 50 ரன்களை குவித்தார். இவர்களை அடுத்து களமிறங்கிய கோலி-சூரியகுமார் ஜோடி எளிதாக 6.3 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

இதன் காரணமாக இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால், இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் இந்திய அணி 2 தோல்வி, 2 வெற்றி என சமநிலையில் உள்ளது.

Also Read  ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வெளியிட்ட போஸ்டரை அப்டேட் செய்த தெலங்கானா போலீசார்! காரணம் இதுதான்!

Lekha Shree

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

இறுதிச்சடங்கின் போது கண்விழித்து எழுந்த மூதாட்டி… அதிர்ச்சியடைந்த உறவினர்கள்! நடந்தது என்ன?

Lekha Shree

பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Tamil Mint

புயல் எச்சரிக்கை: தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டியில் சதம் அடிப்பாரா விராட் கோலி?

Lekha Shree

ராகுல், பிரியங்காவுக்கு லக்கிம்பூர் செல்ல உ.பி. அரசு அனுமதி..!

Lekha Shree

விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றது

Tamil Mint

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் லோவ்லினா போர்கோஹைன்-க்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு..!

Lekha Shree

அப்போ ஃபில்டிங்.. இப்போ பேட்டிங்… களத்தில் ஆட்டம் காட்டிய ரசிகர்

suma lekha