a

சிவப்பு பட்டியலில் இந்தியா….!


இந்தியாவில் கொரோனா 2வது அலை மற்றும் மரபணு மாறிய கொரோனா காரணமாக, இங்கிலாந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரவி வரும் இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரஸ், இங்கிலாந்திலும் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

இதையடுத்து இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நோய் பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், இந்தியாவில் 10 நாட்களுக்கு மேல் தங்கி இருந்தவர்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் இங்கிலாந்துக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளுக்குட்பட்டு ஏப் 30 ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து வருபவர்கள், 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

இங்கிலாந்து இளவரசராக நீண்ட காலம் வாழ்ந்த பிலிப் – அரிய புகைப்படங்களின் தொகுப்பு…!

Devaraj

ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவில் அமெரிக்கத் தேர்தல்

Tamil Mint

அணு ஆயுத சோதனைகளுக்காக வடகொரியா 300 மில்லியன் டாலர் திருட்டு – ஐ.நா. புகார்!

Tamil Mint

உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்…! எதனால் தெரியுமா?

Devaraj

அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி உயிரிழப்பு?

Tamil Mint

தொடரும் எகிப்து மம்மிகளின் சாபம்…! அலட்சியப்படுத்துகிறதா அரசு…!

Devaraj

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

Tamil Mint

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

பேஸ்புக்கை தடை செய்யப்போகும் நாடு எது தெரியுமா?

Tamil Mint

தொலைந்துபோன தங்க நகரம் – அள்ள அள்ள கிடைக்கும் பொக்கிஷங்கள்…!

Devaraj

மெட்ரோ ரயிலுடன் பாலம் உடைந்து விழுந்த காட்சி…! விபத்தில் 15 பேர் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi