a

மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?


நாட்டில் கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேகமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்த முறை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அல்லது இரவு ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் அனைத்து உரிமைகளையும் மாநிலங்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கிடையில், கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி மே 3 முதல் மே 20 வரை முழுமையான ஊரடங்கை அறிவித்துள்ளதாக செய்தி இணைய ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், இந்த செய்தியை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான PIB மறுத்துள்ளது. இந்த கூற்று போலியானது எனவும், இதுபோன்ற எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.

கடந்த வாரம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போது ஊரடங்கு போட வேண்டிய அவசியமில்லை எனவும், லாக்டவுன் என்பது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முழு ஊரடங்கு வருமா? வராதா? நிர்மலா சீதாராமன் பதில்

Devaraj

பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டித்தது சிபிஎஸ்இ

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? விவேக் விஷயத்தில் உண்மை என்ன?

Lekha Shree

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் கூடுகிறது

Tamil Mint

கொரோனா தடுப்பூசி – 10ல் ஒருவர் மட்டுமே 2வது டோஸ் பெற்றதாக தகவல்

Tamil Mint

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

அடிடாஸ் நிறுவனத்துக்கே விபூதியடிக்க முயன்ற விஷமிகள் – வாட்ஸ் ஆப்பில் வைரலான போலி விளம்பரம்!

Lekha Shree

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியீடு…! இந்தியாவில் இவ்வளவு கோடீஸ்வரர்களா…! முழு விவரம் இதோ…!

Devaraj

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

“விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” – பிரியங்கா காந்தி

Shanmugapriya