a

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு தேவை.. எய்ம்ஸ் தலைமை மருத்துவர் கருத்து…


தற்போது கொரோனாவின் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்தியாவில் ஒரு முழுமையான ஊரடங்கு தேவைப்படுகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு விகிதங்கள் 10 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் கடுமையான லாக்டவுன் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Also Read  குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு!

இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பிற மாநிலங்கள் போன்ற பல்வேறு மாநிலங்களால் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்கு ஆகியவை பயனற்றவை என்பதை நிரூபித்துள்ளது. உலகில் எந்தவொரு சுகாதார அமைப்பும் இந்த வகையான சுமைகளை நிர்வகிக்க முடியாததால் கடுமையான கட்டுப்பாடு அல்லது லாக்டவுன் மட்டுமே முக்கியமாகும்.

வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்களின் அலட்சியத்தாலும், மாஸ்க் அணியததாலும், சமூக இடைவெளியை பின்பற்றாததாலும் குழந்தைகளும் நோய்த்தொறால் பாதிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பெரியவர்களை விட வலுவானது” என்று தெரிவித்தார்.

Also Read  'அமைதியான' நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. இதே போல் கொரோனா பலி எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது..

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  நாளை கேவாடியா - அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் மோடி உறுதி

Tamil Mint

ரூ.60 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவர் கைது! போலீஸில் சிக்கியது எப்படி?

Tamil Mint

வழக்கமான ரயில் சேவை எப்பொழுது தொடங்கப்படும்? ரயில்வேத்துறை விளக்கம்

Tamil Mint

வினோத திருட்டு… வியப்பூட்டும் தகவல்கள்… கைலாஷ் செய்தது என்ன?

VIGNESH PERUMAL

ரூ.600 கோடி செலவில் பார்க்; அசத்தும் முகேஷ் அம்பானி

Jaya Thilagan

நாட்டில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முழு விவரம் இதோ…!

Devaraj

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் அதிகப்படுத்தப்படும் படுக்கைகள்!

Jaya Thilagan

இந்தியா: பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம்…!

Lekha Shree

ஒடிசா: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு!!

Tamil Mint

மகளிர் தினத்தன்று பெண்கள் செல்போன் வாங்கினால் 10% தள்ளுபடி! – ஆந்திர அரசு அதிரடி

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது

Tamil Mint