a

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு…!


கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. சமீபத்திய நிலவரப்படி, அம்மாநிலத்தில் 37,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Also Read  புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

மேலும், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிலர் படுக்கை வசதிகள் இல்லாததால் வெளியில் வீல் சேர்களில் அமர்ந்து சிகிச்சை பெறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாம்ராஜ் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உ.பி. எம்எல்ஏவுக்கு பாஜக தந்த வாய்ப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Devaraj

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

Tamil Mint

ஷேவிங் பிளேடு மூலம் சிசேரியன் செய்த போலி மருத்துவர்! தாய்க்கு நேர்ந்த துயரம்!

VIGNESH PERUMAL

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint

இந்தியாவை அடிமைப்படுத்தியது அமெரிக்காவா…! மீண்டும் உளறி மாட்டிக்கொண்ட உத்தரகாண்ட் முதலமைச்சர்…!

Devaraj

டிக்டாக் செயலி இந்தியாவில் மூடல்…. 2,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு…

Tamil Mint

மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

மலையாளக் கரையோரம் ஸ்வப்னா செய்த பலே வேலைகள்

Tamil Mint

‘கோவிஷீல்ட்’ தன்னார்வலரின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா

Tamil Mint

புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா…! தள்ளிப்போகும் அமைச்சரவை பதவியேற்பு…!

sathya suganthi

மீண்டும் வரும் 2ஜி பூதம்

Tamil Mint

கொரோனா பயத்தால் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..

Ramya Tamil