a

“வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!” – மத்திய அரசு


வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும் என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசின் சார்பில், “வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும். அதை எதிர்கொள்ள தயாராகுங்கள். இதை நாங்கள் மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஆனால், இதுதான் நிதர்சனம்.

ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை நிவர்த்திசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என கூறப்பட்டது.

Also Read  தமிழகத்தில் தேர்தலுக்குப் பிறகு முழு ஊரடங்கா? - சுகாதாரத்துறை கூறுவது என்ன?

முன்னதாக டெல்லி அரசு, “ஆக்சிஜன் தராவிட்டால் டெல்லி சீரழிந்துவிடும்” என உயர்நீதிமன்றத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை” – உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு…!

Devaraj

மூன்றாவது குழந்தையை பெற்றால்…! – கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

Devaraj

பிரபல இந்தி நடிகரும், பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு கொரோனா

Tamil Mint

இந்தியாவில் இன்றைய கொரோனா தொற்று நிலவரம்

Tamil Mint

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

பேத்தியின் படிப்புக்காக தன் ஒரே வீட்டை விற்ற முதியவர்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தான் கொரோனா தடுப்பு மருந்து

Tamil Mint

கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

Devaraj

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya

மக்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய ஆரஞ்சு பழ வியாபாரி…!

Lekha Shree