இந்தியா: 2021 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிப்பு


2021 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி-யை, இந்தியா உற்பத்திசெய்யவுள்ளது. 

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைவர் கிரில் டிமிட்ரிவ், “இந்தியா சுமார் 300 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்யும்” என்று தெரிவித்தார். 

Also Read  அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

மேலும், “இந்தியாவில், நாங்கள் நான்கு பெரிய உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் வைத்துள்ளோம். அடுத்த ஆண்டு இந்தியா சுமார் 300 மில்லியன் டோஸ் அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகளை எங்களுக்கு உற்பத்தி செய்யும்” என்று ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து பேசிய டிமிட்ரிவ், “ஸ்பூட்னிக் வி உற்பத்தியை பற்றி 110 உற்பத்தி தளங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர், எங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் 10 உற்பத்தி தளங்களை நாங்கள்  தேர்வு செய்துள்ளோம். ரஷ்ய ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை மனித அடினோவைரஸை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.

Also Read  முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன் எனக்கூறிய மத்திய அமைச்சர் கைது..!

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் தயாரிப்பு பணிகள் இந்தியா மட்டுமல்லாது கொரியா, பிரேசில் மற்றும் சீனாவிலும்  தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிளாஸ்டிக்கிற்கு பதிலாக பேப்பர் பாட்டில்களை பயன்படுத்த முடியுமா? – சோதனையில் கோகோ கோலா நிறுவனம்

Shanmugapriya

கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Tamil Mint

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! – எங்கு தெரியுமா?

Lekha Shree

ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

Ramya Tamil

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு: மத்திய அரசு

Tamil Mint

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பிறந்த குழந்தை! – நெகிழ்ச்சி சம்பவம்!

Shanmugapriya

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint

நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் – போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிப்பு!

Tamil Mint

தடுப்பூசி வீணாமல் முழுவதும் பயன்படுத்தும் மாநிலங்கள் – மத்திய அரசு தகவல்

sathya suganthi

மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் பட்டியலில் மு.க.ஸ்டாலின் தான் டாப்.!

suma lekha

தொடர் நிலச்சரிவு… நிலைக்குலைந்த உத்தரகாண்ட்..! உயிரைப் பணயம் வைத்து சாலைகளை கடக்கும் மக்கள்..!

Lekha Shree

சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

Tamil Mint