இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அச்சத்தில் மக்கள்


இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு தடுப்பூசி போடும் பணிகளை வேகபடுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது குறைந்து வந்தது.

இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று வரை ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக இருந்தது. இதனால் பாதிப்பு அதிகமாக கருதப்படும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்றை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Also Read  மறைந்த பிபின் ராவத் உடலுக்கு இறுதி அஞ்சலி: டெல்லி கண்டோன்மென்டில் இன்று நடைபெறுகிறது!

இந்த நிலையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்ப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 1,892 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 568 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 121, குஜராத்தில் 152, கேரளாவில் 185, ராஜஸ்தானில் 174, தெலுங்கானாவில் 67 என மொத்தம் 1892 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

Also Read  பெண் போலீஸ் மர்ம மரணம் - இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா…!

Lekha Shree

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரவித்துள்ளார்

Tamil Mint

அசாம் தேசிய பூங்காவில் இருந்து ராஜீவ் காந்தி பெயர் நீக்கம்.!

suma lekha

உங்களுக்கு 75 வயதாகிறதா? இனி Income Tax கிடையாது?

Tamil Mint

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Tamil Mint

“பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை” – மத்திய அரசு

Lekha Shree

ஒரு ரூபாய்க்கு ஒரு மாஸ்க்! – புதுவையில் அதிரடி

Shanmugapriya

“யார்ரா நீ?” – விக்கெட் மழை பொழிந்த ஷர்துல் குறித்து அஸ்வின் கம்மெண்ட்…!

Lekha Shree

கொரோனாவை தடுக்க சிறப்பு பூஜை செய்தால் யோகி ஆதித்யநாத்!

Shanmugapriya

காஷ்மீரில் கூட்ட நெரிசலில் பலியான 12 பக்தர்கள்… பிரதமர் மோடி இரங்கல்!

suma lekha

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

விண்ணை முட்டும் வெங்காய விலை

Tamil Mint