வாண்டரர்ஸ் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்காக நிர்ணயம்!


ஜோகனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும் தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 58 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

Also Read  21 வருடம் விளையாடிய கிளப்பை விட்டு விலகும் மெஸ்ஸி… இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. அதிகபட்சமாக புஜாரா 53 ரன்களும் ரஹானே 58 ரன்களும் எடுத்தனர்.

இதனால், தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி தற்போது தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

Also Read  2வது டி20 போட்டி: வெற்றியை தொடருமா இளம் இந்திய அணி.!?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெண் என்பதால் விளையாட்டில் புறக்கணிப்பு..! கடும் அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

Lekha Shree

இந்தியா vs இங்கிலாந்து.. வெற்றிப் பாதையில் தொடருமா இந்திய அணி..!

HariHara Suthan

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் – கே.எல்.ராகுல் கேப்டனாக நியமனம்…!

Lekha Shree

இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டிகள் – தொடரை வென்றது இந்திய அணி..!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

டோக்கியோ பாராலிம்பிக்: வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு நிறுத்திவைப்பு!

suma lekha

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றி…! நியூசிலாந்து தோல்விக்கு காரணம் என்ன?

Lekha Shree

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு!

Lekha Shree

உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? – ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

Lekha Shree

கத்துக்குட்டி அணியிடம் தோற்ற உலக கோப்பையை வென்ற கால்பந்து அணி!

HariHara Suthan

இந்தியாவின் 100 ஆண்டுகள் கனவு நனவானது…! டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

Lekha Shree

வாழ்வா சாவா ஆட்டம்! – சவாலை சமாளிக்குமா இந்திய அணி?

Lekha Shree