ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?


வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் செல்போன் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிக அளவில் வளர்ச்சி அடைந்துவிட்டது.

ஒவ்வொரு முறையும் பல்வேறு வகையான மாற்றங்களுடன் புதிய புதிய அம்சத்துடன் புதிய செல்போன்கள் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் பேசுவதற்காக மட்டும் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டாலும் தற்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்காகவே அதிகமாக செல்போன் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி இந்தியாவில் ஸ்மார்ட்போன் வளர்ச்சியானது கிராமம், நகரம் என வித்தியாசம் இல்லாமல் வளர்ச்சியடைந்துள்ளது.

Also Read  இந்திய கிரிக்கெட்டில் எழுந்த முதல் பெண் குரல் மறைந்தது

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்நிலையில் உலகிலேயே ஸ்மார்ட்போன் அதிகமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியானது.

இந்த ஆய்வு அறிக்கையின்படி சீனா முதலிடத்தில் உள்ளது. 144 கோடி மக்கள் தொகை உள்ள சீனாவில் 91.1 கோடி மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.

Also Read  அசாமிலேயே இந்த குழந்தை தான் அதிக எடையுடன் பிறந்து உள்ளதாம்!

2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 43.5 கோடிப் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 27 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இதனை தொடர்ந்து இந்தோனேஷியாவில் 16.2 கோடி பேரும் பிரேசிலில் 10.9 கோடி பேரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.

Also Read  உச்சத்தில் கொரோனா!- டெல்லியில் பள்ளிகள் காலவரையின்றி மூடல்!

இந்தப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் 9.99 கோடி பேரும் ஏழாவது இடத்தில் இருக்கும் ஜப்பானில் 7.57 கோடி பேரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள்.

மெக்சிகோவில் 7 கோடி பேரும் ஜெர்மனியில் 6.5 கோடி பேரும் 10வது இடத்தில் இருக்கும் வியட்நாமில் 6.1 கோடி பேரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சோனு சூட்டுக்கு ஐநா விருது

Tamil Mint

ரூ.50,000-க்கு மேல் டி.டி.எஸ் பிடித்தமா? வருமான வரிக்கணக்கு தாக்கல் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!

Tamil Mint

PUBG-ன் புதிய பரிணாமமான Battlegrounds Mobile India விளையாட்டுக்கான முன்பதிவு தொடக்கம்…!

Lekha Shree

பிரசாரத்திற்கு தான் தடை… எனக்கு அல்ல… வைரலாகும் மம்தாவின் செயல்…

HariHara Suthan

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது! – எங்கு தெரியுமா?

Lekha Shree

பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக காங். மூத்த தலைவர்கள் மீது ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு.

Tamil Mint

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் 2021ஆம் ஆண்டு மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதிவரை நடைபெறும்: ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

Devaraj

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி வரிஏய்ப்பு: வருமான வரித்துறை

Tamil Mint

முதல் டெஸ்ட் போட்டி : 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் இந்தியா !!!

Tamil Mint

கழிவறை நீரை குடிநீருக்கான இணைப்பில் சேர்த்து வைத்த ஊழியர்! – ரயில்வே அதிகாரி பணியிடை நீக்கம்!

Shanmugapriya