இந்தியாவில் கொரோனா 3ம் அலை அபாயம்! – எச்சரிக்கும் எய்ம்ஸ் தலைவர்


நாட்டில் கொரோனா 3ம் அலை வரும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சடித்து வரும் நிலையில், மத்திய அரசும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா மூன்றாம் அலை வீசுவதை தடுக்க முடியாது என்றும் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் அது இந்தியாவை தாக்க கூடும் எனவும் எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.

Also Read  இந்தியர்களுக்கு அனுமதி - பச்சைக்கொடி காட்டிய யுஏஇ…!

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கொரோனா தடுப்பு குறித்த அச்ச உணர்வு குறைவதாக கூறினார்.

முதல் மற்றும் இரண்டாம் அலைகளுக்கு இடையில் என்ன நடந்தது என்பதில் இருந்து மக்கள் பாடம் படிக்கவில்லை எனவும் குறிப்பிட்ட அவர் மீண்டும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை சுட்டிக்காட்டினார்.

Also Read  கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாநிலங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட தகவல்..

கோவிஷீல்டு டோஸ்களுக்கான இடைவெளியை அதிகரித்ததை வரவேற்ற அவர் இதனால் மேலும் பலருக்கு முதல் டோஸை போட இயலும் என்றார்.

கொரோனாவின் புதிய மரபணு மாற்ற வைரஸான டெல்டா பிளஸ்-ஐ கட்டுப்படுத்துவது இப்போதுள்ள தடுப்பு மருந்துகளுக்கு சவாலாக இருக்கும் என டாக்டர் ரந்தீப் கூறினார்.

Also Read  அமிதாப் பச்சன் மீது புகார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ட்விட்டருக்கு தொடரும் சிக்கல் – குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்ததாக புகார்..!

Lekha Shree

பஞ்சாப் பகீர்: விஷசாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Tamil Mint

தன் உறவினருக்கு ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட நபர் மீது எப்ஐஆர் பதிவு! – உ.பி.யில் கொடூரம்

Shanmugapriya

கர்நாடகாவில் பிரபலமடையும் மொபைல் சலூன் கடை!

Shanmugapriya

முதன்முறையாக ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்…!

Devaraj

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

Tamil Mint

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Tamil Mint

பெண் போலீஸ் மர்ம மரணம் – இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

sathya suganthi

“பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள்” – ICMR கடிதம்

Shanmugapriya

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

Tamil Mint

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தம்…!

Lekha Shree