நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இந்தியா..!


நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 20 ஓவர் தொடரை எதிர்கொண்டது.

Also Read  சூப்பர் 12 சுற்றுக்குள் கெத்தாக நுழைந்த வங்கதேசம்.!

அதில் 0-3 என்ற கணக்கில் தோல்வியுற்றது. அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

Also Read  புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அனுமதி!

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா லெவன் அணி: மயங்க் அகர்வால், கில், புஜாரா (துணை கேப்டன்), ரஹானே (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், சாஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“குழந்தைகளுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது தெரியுமா?” – ஆன்லைன் வகுப்பு குறித்து பிரதமரிடம் புகார் அளித்த மழலை!

Shanmugapriya

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு…!

Lekha Shree

கேரளா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 – இடதுசாரிகள் முன்னிலை..!

Lekha Shree

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு…!

Lekha Shree

தோனி முன் பவ்வியமாக நின்ற விராட் கோலி – பவர் பிளேயில் மாஸ் காட்டிய சென்னை அணி!

Devaraj

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.

mani maran

சாம் கர்ரணை புகழ்ந்த இந்திய தொழிலதிபர்!

Lekha Shree

ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

Shanmugapriya

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுமா? விவசாயிகள் இந்திய அரசுடன் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை!

Tamil Mint

பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து: 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

suma lekha

அமளியில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்… நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை..!

suma lekha