தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் – 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்…!


ஜோகன்னஸ்பர்க்கில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுவலி காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை கே.எல். ராகுல் ஏற்றுள்ளார்.

Also Read  உலகின் மிகப்பெரிய லாலிபாப் செய்து அசத்திய யூடியூபர்… வைரல் வீடியோ இதோ..!

விராட் கோலிக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார். முதல் முறையாக இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கு ராகுல் தலைமை ஏற்று அணியை வழிநடத்துவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Also Read  கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு… பிரிட்டன் பிரதமர் கண்டனம்..!

அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்திய அணி. தற்போது கேப்டன் ராகுலும் விஹாரியும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் டி காக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டதால் அவருக்கு பதிலாக கெயில் வரேனே சேர்க்கப்பட்டுள்ளார்.

Also Read  ஐசிசி தரவரிசை - இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் ஜெனரேட்டர்களுக்கு தடை

Tamil Mint

ஐபிஎல்லில் விளையாடுவதை ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்?

Tamil Mint

பூண்டி ஏரி திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

mani maran

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு…!

Lekha Shree

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

கொரோனாவால் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு – அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

உலகின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்த 2 இந்திய நகரங்கள்…!

Lekha Shree

ரோகித்- சூர்யகுமார் அதிரடி… நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.!

suma lekha

3வது டி20 – வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா?

Lekha Shree