தென்னாப்பிரிக்காவுக்கான 2-வது டெஸ்ட்: 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘தூள்’ கிளப்பிய ஷர்தூல்…!


இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அணிகள் ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள வண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 202 ஆல் அவுட் ஆனது. இந்த ரன்னை தற்போது தென்ஆப்பிரிக்கா அணி ட்ரெயில் செய்து வருகிறது.

Also Read  ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! - அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்தூல் தாகூர் முதல் இன்னிங்சில் இதுவரை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் தற்போது ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மேலும், ஷமி 2 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

Also Read  "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்" - ஒரே நாளில் சோனியா, கெஜ்ரிவாலை சந்தித்த மம்தா பானர்ஜி..!

தென் ஆப்பிரிக்கா அணி தற்போது 8 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

முதல் போட்டியே அமோகம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம் விதித்த ஐசிசி!

suma lekha

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 – தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

Jaya Thilagan

திருப்பதி: ஆபத்தான நிலையில் 500 ஆண்டுகள் பழமையான ஏரி..! அச்சத்தில் மக்கள்..!

Lekha Shree

“நடப்பாண்டுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி” – மத்திய அரசு

Shanmugapriya

“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…?

sathya suganthi

“5 முறை போன் மாற்றியும் ஒட்டுக்கேட்பது ஓயவில்லை” – பிரஷாந்த் கிஷோர் ஆவேசம்!

Lekha Shree

உயர்த்தப்படும் ஏடிஎம் கட்டணங்கள்: வாடிக்கையாளர்களே உஷார்.!

mani maran

இந்தியா: 2021 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிப்பு

Tamil Mint

“சமீஹா பர்வீனை போலாந்துக்கு அழைத்து செல்ல வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Lekha Shree

சாலை வசதி இல்லை! – கர்ப்பிணி பெண்ணை பத்து கிலோமீட்டர் சுமந்து சென்ற கிராம மக்கள்!

Shanmugapriya

டிக்டாக் செயலி இந்தியாவில் மூடல்…. 2,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு…

Tamil Mint