தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Also Read  இனி நான் தான் ஓப்பனர் - கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

அதன்படி தற்போது இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங் செய்து வருகின்றனர்.

Also Read  ரூ. 16 கோடிக்கு சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட ஜடேஜா? அடுத்த கேப்டன் இவர்தானா?

இந்தியா- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணியும் இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியும் வென்று இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

எனவே, இந்த 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியை வெல்ல இரு அணிகளும் முனைப்போடு உள்ளன. 2-வது டெஸ்டில் சில காரணங்களால் விளையாடாத கேப்டன் கோலி இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார்.

Also Read  இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் டிராவிட்? ரவி சாஸ்திரியை விட கூடுதல் சம்பளம்?

காயம் காரணமாக சிராஜ் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்திய அணி: விராட் கோலி, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த், ஷர்துல், அஸ்வின், உமேஷ் யாதவ், ஷமி, பும்ரா.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கர்ப்பிணியர் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்…!

sathya suganthi

“அவரு என்ன அவுட்டாக்க try பண்ணல”: காயப்படுத்த try பண்ணாரு: கதிகலங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி.!

mani maran

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

sathya suganthi

வேளாண் சட்ட விவகாரம்: நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி…

Lekha Shree

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி – 432 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்..!

Lekha Shree

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் டிரா…!

Lekha Shree

ஐபிஎல் 2021: அறிமுக தொடரிலேயே சாதனை படைத்த உம்ரான் மாலிக்..!

Lekha Shree

அதிகரிக்கும் ஒமிக்ரான் பாதிப்பு : மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்.!

suma lekha

சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை ஊதித் தள்ளிய ராஜஸ்தான் இளம் படை.!

suma lekha

படகில் போட்டோஷூட் நடத்திய நடிகை கைது…!

Lekha Shree

மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை!

suma lekha