a

காங்கோவில் வெடித்து சிதறும் எரிமலை: இந்திய ராணுவம் உதவி


ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா மலைப்பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கோவில் அவ்வப்போது பழங்குடி இனத்தவருக்கு இடையே மோதல் ஏற்படுவதன் காரணமாக ஐநா இந்திய ராணுவத்தை சமாதான குழுவாக இந்த இடத்தில் செயல்பட வைத்துள்ளது.

Also Read  நண்பருக்காக மொட்டை அடித்துக் கொண்ட இளைஞர்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்திய ராணுவத்தினர் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் காலத்திலும் காங்கோ மக்களைக் காக்க உதவி வருகின்றனர். இந்நிலையில் கோமா மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

வீதிகளில் எரிமலை குழம்பு வழிந்தோடும் நிலையில், இந்திய ராணுவம் மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read  தலைக்கு வந்தது தலைபாகையுடன் போனது - இந்தியப் பெருங்கடலில் விழுந்த ராக்கெட்டின் ராட்சத பாகங்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் சர்மா ஒலிக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

ஏலம் போன பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் கார்..! எவ்வளவு கோடிக்கு தெரியுமா?

Lekha Shree

அரச வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்!

Shanmugapriya

வாஷிங் மெஷினுக்குள் நரி – வைரலான ட்வீட்!

Lekha Shree

சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

Lekha Shree

அடேங்கப்பா! – துபாயில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ள இந்து கோயில்!

Tamil Mint

கொரோனா 2 ஆம் அலை துவக்கம்: தென்கொரியாவில் கொண்டாட்டங்களுக்கு தடை

Tamil Mint

திருமண உடையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்! – ஏன் தெரியுமா?

Shanmugapriya

உலக அரங்கில் கவனம் ஈர்த்த மியான்மர் அழகி – ராணுவ ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கோரிக்கை

sathya suganthi

செப்டம்பர் மாதத்தில் டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் – எங்கு தெரியுமா?

sathya suganthi