இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா…!


இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Also Read  சாம் கரனிடம் தோனியை கண்டோம் – ஜாஸ் பட்லர் புகழாரம்!

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், அவரை அணியில் இருந்து விலகி 20 நாட்களுக்கு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Also Read  ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

இவர் விரைவில் குணமடைந்து விளையாட அவரது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையா – மும்பையா யாருக்கு பலம் அதிகம்? வரலாறு சொல்வது என்ன?

Devaraj

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனைக்கு துணை முதல்வர் வாழ்த்து!

Lekha Shree

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது பாகிஸ்தான்…!

Lekha Shree

ஐபிஎல் 2022: இரு புதிய அணிகளுக்கான டெண்டர் ஆகஸ்டில் துவக்கம்!

Lekha Shree

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் – கழற்றிவிடப்பட்டாரா நடராஜன்?

Devaraj

ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத கான்வேயை புகழ்ந்து தள்ளிய அஸ்வின்…!

Jaya Thilagan

முதல் ஒருநாள் – இந்தியா அசத்தல் வெற்றி!

Devaraj

இளம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக களமிறங்கும் டிராவிட்…!

Lekha Shree

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பையும் விட்டுவைக்காத கொரோனா!

Jaya Thilagan

க்ருனல் பாண்டியாவுக்கு கொரோனா – 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு..!

Lekha Shree

ஐபிஎல் தொடரில் 100கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் இவரா? முழுவிவரம் இதோ.!

Tamil Mint

ஐபிஎல் 2021 வீரர்கள் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் ஸ்ரீசாந்த் இல்லை!

Tamil Mint