a

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!


இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் நிறுத்தப்பட காரணமாக இருந்தது பயோபபுளில் இருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட தொற்று பாதிப்பு தான். தொற்று உறுதியான நான்கு வீரர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவும் ஒருவர்.

Also Read  இரவில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் : அரசுக்கு இவ்வளவு கோடி ரூபாய் இழப்பா…!

இந்த 14வது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அவருக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஒன்றில் தொற்று இல்லை என்றும் மற்றொன்றில் தொற்று இருப்பதாகவும் ரிப்போர்ட் வந்துள்ளது. அதனால் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  Go கொரோனா Go.!! ஒரு கோவிட் நோயாளி கூட இல்லாத அதிசய கிராமம்..!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “எனது குவாரன்டைன் நாட்கள் இன்னும் முடியவில்லை. வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் ஒன்றில் பாசிட்டிவ் என்றும் மற்றொன்றில் நெகட்டிவ் என்றும் வந்துள்ளது. மற்றபடி நான் நன்றாக உள்ளேன். எந்த ஒரு தவறான தகவலையும் யாரும் எதுவும் தெரியாமல் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இப்படியும் ஒரு முகக்கவசமா..? – வைரலாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

வீரசிவாஜி சிலையை காண கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை!

Tamil Mint

அடுக்கடுக்கான சோதனைகள்… அசராமல் போராடும் விவசாயிகள்…

Tamil Mint

“தூங்கக்கூட முடியல” – PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

ஹசன் அலி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் – தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 201 ரன்னில் ஆல்அவுட்

Tamil Mint

தொடர்ந்து சரியும் தங்கம் விலை? இன்றைய விலை நிலவரம்

Tamil Mint

கர்ப்பிணியருக்கு தடுப்பூசி முன்னுரிமை – மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

கொரோனா சிகிச்சைக்கான ஆயுர்வேத மருந்து – ஆந்திர மாநில அரசு ஒப்புதல்!

Lekha Shree

சுங்கச்சாவடியில் 100 மீ. மேல் வாகனம் நின்றால் கட்டணம் தேவையில்லை – தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

sathya suganthi

அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும்…. பிரதமர் அறிவிப்பு…. மக்கள் கவலை…

VIGNESH PERUMAL

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

Tamil Mint

தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

Lekha Shree