a

கால்பந்து: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய சுனில் சேத்ரி…!


சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் சுனில் சேத்ரி.

உலக அரங்கில் கால்பந்து போட்டிகளில் கோலோச்சி வரும் வீரர்கள் என்றால் அது மெஸ்ஸியும் ரொனால்டோவும் தான்.

Also Read  உலகக் கோப்பை கால்பந்தில் நாங்க இல்லாம எப்படி? - ஜெர்மனி, இத்தாலி தகுதி சுற்றில் வெற்றி!

அவர்களது ஆதிக்கம் தொடரும் சூழலில் சர்வதேச அரங்கில் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி புதிய சாதனையை படைத்து பேசுபொருள் ஆகியுள்ளார் இந்திய நட்சத்திரம் சுனில் சேத்ரி.

சர்வதேச போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் சுனில் சேத்ரி.

Also Read  சாம் கர்ரணை புகழ்ந்த இந்திய தொழிலதிபர்!

சர்வதேச கால்பந்து போட்டியில் மெஸ்ஸி இதுவரை 73 கோல்கள் அடித்துள்ளார். தற்போது சுனில் சேத்ரி 74 கோல்கள் அடித்து மெஸ்ஸியை 3வது இடத்துக்கு தள்ளிவிட்டு இவர் 2வது இடத்தை பிடித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல் டெஸ்ட் போட்டி; பந்துவீச்சில் அசத்திய தமிழக வீரர்கள்! நூற்றாண்டு சாதனை படைத்த அஸ்வின்!

Tamil Mint

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து அணி!

Lekha Shree

முதல் டெஸ்டை வெல்லுமா இந்தியா?- 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!

Tamil Mint

வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

sathya suganthi

கிரிக்கெட் போட்டியில் கால்பந்து விளையாடி ரன் அவுட் செய்த நியூசிலாந்து வீரர்!

Lekha Shree

என்ன ஆச்சு பெடரருக்கு? – கத்தார் ஓபனில் அதிர்ச்சி தோல்வி!

Jaya Thilagan

இந்தியா இங்கிலாந்து முதல் ஒருநாள் – சில துளிகள்…!

Devaraj

சாதனை படைப்பதே என் இலக்கு – பவானி தேவி திட்டவட்டம்…!

Devaraj

“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” – பிசிசிஐ துணை தலைவர்

Lekha Shree

டைவ் அடித்த எம்எஸ் தோனி – 21 மாதங்கள் தாமதம் ஏன் என ரசிகர்கள் கேள்வி!

Jaya Thilagan

ரிஷப் பண்டின் டெல்லி அணியிடம் வீழ்ந்தது தோனியின் சென்னை!

Bhuvaneshwari Velmurugan

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட்: இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Tamil Mint