a

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?


மறைந்த நடிகர் விவேக் அவர்களை கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் காலமானார்.

அவர் நகைச்சுவை நடிகராக மேடை பேச்சாளராக மட்டுமின்றி சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார். தனது வாழ்நாளில் 1 கோடி மரக்கன்றுகளை நட்டுவிட வேண்டும் என்ற உயரிய லட்சியத்தை நோக்கி பயணப்பட்டார்.

இதுவரை 33.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளார். இன்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறது இந்தியா. இந்நிலையில் மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் விவேக் அவர்களின் சமூகப்பணி குறித்து கூறப்பட்டுள்ளது.

அதனால், மத்திய அரசு விரைவில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு கவுரவம் அளிக்கும் விதமாக அவரது பேரில் தபால் தலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  கொரோனா 2ம் அலை! - தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வட இந்தியர்களை கலாய்க்கும் வசனம்… தெறிக்கும் தலைவி பட டிரெய்லர்!

HariHara Suthan

இந்தியன் 2 ஷூட்டிங் தாமதம்… படத்திலிருந்து விலக முடிவெடுத்த முக்கிய பிரபலம்…!

Tamil Mint

‘ராதே ஷியாம்’ குழுவினர் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர்!

Bhuvaneshwari Velmurugan

புதிய வாழ்க்கை புதிய பயணம்! மாஸ்டர் படத்தின் குட்டி பவானி நடிகர் மகேந்திரன் நெகிழ்ச்சி..

Jaya Thilagan

பிரபல நடிகைக்கு கல்யாணமா?… திருமண உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோ…!

malar

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடிக்கும் நடிகர் ராம் சரணின் புதிய லுக் வெளியானது!

Lekha Shree

‘நான் முதல் ஆளாய் வந்து நிற்பேன்’… தாய் சங்கத்திற்கு பாரதிராஜா விடுத்த எச்சரிக்கை…!

malar

பறை இசைக்கு செம்ம ஆட்டம் போடும் சந்தோஷ் நாராயணன்… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

இறுதி பரிந்துரை பட்டியல் வரை சென்றும் கைநழுவிய ஆஸ்கர்…! ஏமாற்றத்தில் சூரரைப் போற்று ரசிகர்கள்…!

Devaraj

விஜய்யிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் – பிரியங்கா சோப்ரா புகழாரம்

Tamil Mint

நிரந்தரமாக முடக்கப்பட்ட நடிகை கங்கனாவின் ட்விட்டர் கணக்கு..!

sathya suganthi