இந்தியாவின் தவறான வரைபடம் – சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்..!


புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்பதில் ஏற்கனவே மத்திய அரசுடன் ட்விட்டருக்கு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் தவறான வரை படத்தை பிரசுரித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கை காணவில்லை.

அதற்கு பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரைபடத்தை தவறாக பிரசுரிப்பது வாடிக்கையாகவே வைத்துள்ளது ட்விட்டர்.

Also Read  வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம்: நிர்மலா சீதாராமன்

கடந்த ஆண்டும் லடாக் தலைநகரான லே-வை சீனாவின் பகுதியாக ட்விட்டர் சித்தரித்திருந்தது. அதற்கு இந்தியாவின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘ட்விட்டர் இந்தியா’: குறைதீர்க்கும் அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமனம்..!

Lekha Shree

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

சபரிமலை பக்தர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்

Tamil Mint

விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை. சுமுகத் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை: ஹரியானா முதலமைச்சர் கட்டார்

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா; ஒரே மயானத்தில் 900 சடலங்கள் எரிப்பு!

Shanmugapriya

மோடி கூறும் அனைத்தும் பொய் மூட்டைகள்: பிரதமரை கடுமையாக விமர்சித்த திரிணாமுல் காங்கிரஸ்!

Jaya Thilagan

மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதலமைச்சர்

Tamil Mint

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்! முழு விவரம் இதோ.!

Tamil Mint

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் 2-ம் டோஸ் செலுத்தும் பணி தீவிரம்! தமிழகத்தில் 13,191 தடுப்பூசி மருந்துகள் வீண்!

Tamil Mint

கழிவறை கூட இல்லாத அறை – காதலுக்காக 10 ஆண்டாக ஒளிந்திருந்த பெண்…!

sathya suganthi