இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!


இந்திய கடற்படையில் காலியாக உள்ள SSC Officer பணிக்கு விண்ணப்பிக்க அதற்கான அதிகாரபூர்வ பக்கத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படை என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கப்பல் பிரிவு. நாட்டின் கடல் எல்லைகளை காப்பதுதான் கடற்படையின் முதன்மையான நோக்கம்.

Also Read  வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா உங்களுக்கு....? உடனே முந்துங்கள் அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்....

இந்தியா தனது கடற்படையை பலவிதங்களில் பயன்படுகிறது. ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், துறைமுகங்களை பார்வையிடுதல், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட பல செயல்பாடுகள் இதில் அடக்கம்.

முழு விவரம்:

பணி – SSC Officer

காலிப்பணியிடங்கள் – 50

Also Read  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… டிவிஎஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

தேர்வு செய்யப்படும் முறை – மெரிட் மற்றும் நேர்முகத்தேர்வு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர் 02.01.1997 முதல் 01.07.2002 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

இந்த போஸ்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26/06/2021

கல்வி தகுதி – BE /B.Tech

Also Read  தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது......

சம்பளம் – குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளவும் அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் https://www.joinindiannavy.gov.in/en/event/naseem-al-bahr-2016-visit-of-royal-navy-of-oman-ships.htmlஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா உங்களுக்கு….? உடனே முந்துங்கள் அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்….

VIGNESH PERUMAL

ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு… காலியிடங்கள் நிரப்ப முடிவு… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….

VIGNESH PERUMAL

புது அறிவிப்பு… தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு…. தகுதியுள்ளவர்களை தேடும் அரசு….

VIGNESH PERUMAL

பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை…‌ 1 லட்சம் சம்பளம்….

VIGNESH PERUMAL

மின் வாரிய துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…

VIGNESH PERUMAL

தமிழக அரசு வேலை அறிவிப்பு… குறைந்த நாட்களே உள்ளது… விரைவில் முந்துங்கள்…

VIGNESH PERUMAL

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு 58000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு…

VIGNESH PERUMAL

மத்திய அரசு வேலைவாய்ப்பு….. உடனே முந்துங்கள்…

Devaraj

SBI-ன் புது அறிவிப்பு… உடனே முந்துங்கள்… பயன்பெறுவது யார்…?

VIGNESH PERUMAL

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு…

VIGNESH PERUMAL

ரூ.23,000 சம்பளத்தில் அரசு வேலை.. தேர்வு கிடையாது… முழு விவரம் இதோ..!

Lekha Shree

குறைந்த கல்வி தகுதியே போதுமானது… பாரத் பெட்ரோலியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு…

VIGNESH PERUMAL