மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் ‘மாஸ்’ காட்டிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்…!


ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயணன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

சமையல் தொடர்பான நிகழ்ச்சிகளில் உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 13வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

Also Read  வாஷிங் மெஷினுக்குள் நரி - வைரலான ட்வீட்!

இந்நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயணன், வங்கதேச வம்சாவளியை சேர்ந்த கிஷ்வர் சவுத்ரி மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த Pete Campbell ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

யார் வெற்றி பெறுவார் என்று உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஜஸ்டின் நாராயணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Also Read  சிக்கனுக்கு பதிலாக கிடைத்தால் நன்றாக பொறிக்கப்பட்ட துணி! - அதிர்ச்சி அடைந்த பெண்

27 வயதாகும் ஜஸ்டின் நாராயணன் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் 13வது சாம்பியனாகி பலரது மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் முதல் பரிசாக இந்திய மதிப்பின்படி 1.86 கோடி ரூபாயும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலர் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  லெபனான் குண்டு வெடிப்புக்கு இது தான் காரணமா? உறைய வைக்கும் தகவல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

2020ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Tamil Mint

குப்பையோடு போக இருந்த ரூ.7.5 கோடி லாட்டரி பணம் – கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தியர்!

sathya suganthi

விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக பெர்சிவரன்ஸ் அனுப்பியுள்ள செல்ஃபி… நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Lekha Shree

டெலிவரி பாயின் ஸ்கூட்டர் திருடு போனதை அடுத்து பணத்தை பகிர்ந்து ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்த சக ஊழியர்கள்! | வீடியோ

Tamil Mint

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

ஆங்கிலோ இந்தியன் கொரோனா..! கலப்பின வைரசால் அச்சத்தில் வியட்நாம்…!

sathya suganthi

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து – விரைவில் அறிமுகம்

Devaraj

Jeff Bezos உடன் விண்வெளிக்கு செல்லும் 18 வயது இளைஞர்…!

Lekha Shree

பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…. இது அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை பாடம்…

VIGNESH PERUMAL

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

Tamil Mint