நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு..!


நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஹானே கேப்டனாகவும் புஜாரா துணை கேப்டனாகவும் இப்போட்டிகளில் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் இணைந்து அணிக்கு தலைமை ஏற்றுச் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. முதல் போட்டி நவம்பர் 25-ம் தேதி கான்பூரிலும் 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ளது.

Also Read  "காயப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை பயங்கரமா இருக்கும்!" - சொல்லியடித்த 'தல' தோனி..!

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணியின் விவரம்: ரஹானே (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், எம்.அகர்வால், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, யாதவ், கிருஷ்ணா, கில்.

Also Read  மருமகனுக்கு செருப்படி கொடுத்த மாமியார்… நடுரோட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நீரில் மூழ்கிய 2 அரசுப் பேருந்துகள்: 8 பேர் பலி… 50 பேர் மாயம்…

Lekha Shree

பி.வி.சிந்துவுக்கு விருந்தளித்து பாராட்டிய பிரபல நட்சத்திர தம்பதி…! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

ஒலிம்பிக் தொடரில் 50% இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி…!

Lekha Shree

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

Tamil Mint

பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

Tamil Mint

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் நிதி

sathya suganthi

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

“அடேய் ஜார்வோ நீ மட்டும் எங்க இருந்து டா வர்ற” : இந்திய அணியை சோதிக்கும் இங்கிலாந்து பாய்.!

mani maran

நீதி மன்றமாக மாறிய படிக்கட்டுகள்

Tamil Mint

வாகனத்தில் கட்டிவைத்து நாயை வதைத்த கல்நெஞ்சக்காரர் கைது…!

Lekha Shree

கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்…!

Lekha Shree

வேகமெடுக்கும் டெல்டா பிளஸ்…! இதுவரை 51 பேர் பாதிப்பு…!

sathya suganthi