மாஸ்டர் கார்டு நிறுவனம் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க தடை…!


இந்திய ரிசர்வ் வங்கி புதிய ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க மாஸ்டர் கார்டு நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளது.

மாஸ்டர் கார்டு மற்றும் விசா உள்ளிட்ட நிறுவனங்கள் வங்கிகளுக்கான ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்கி வருகின்றன.

Also Read  பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…!

இந்த நிறுவனங்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதில், “ஆறு மாதங்களுக்குள் வாடிக்கையாளர்களிடம் சேகரித்த தகவல்கள் மற்றும் பணபரிமாற்ற விவரங்களை இந்தியாவில் மட்டுமே சேகரித்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

Also Read  கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் - கதிகலங்க வைக்கும் காட்சிகள்

இந்த விதிமுறையை மாஸ்டர் கார்டு நிறுவனம் ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த நிறுவனம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இந்த தடை ஜூலை 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன் காரணமாக புதிய வாடிக்கையாளர்களுக்கு மாஸ்டர் கார்டுகளை வங்கிகள் வழங்காது எனவும் அதே நேரம் மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு இந்த தடை காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  திருப்பதி : டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா மரணங்களில் நேர்மை வேண்டும் – உயர் நீதிமன்றம்

Shanmugapriya

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

Tamil Mint

இப்படியும் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வா…! கேரள மக்களின் பல்ஸ் பார்த்து களமிறக்கிய வைரல் வீடியோ…!

Devaraj

“ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்தவுடன் சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” – மத்திய அரசு!

suma lekha

பாரதியார் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உரை

Tamil Mint

ஊழியர்களை ஊக்குவிக்கும் இந்திய நிறுவனங்கள்.. என்னென்ன சலுகைகள் தெரியுமா..?

Ramya Tamil

வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! – கரண்ட் பில்லோ ரூ. 12,500!

Shanmugapriya

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Tamil Mint

கேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்! – தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ!

Lekha Shree

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

Tamil Mint

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு

sathya suganthi