புறாவுக்கு இரை வைத்தது குற்றமா? இந்திய மாணவருக்கு அபராதம்..! முழு விவரம் இதோ..!


இந்திய இளைஞர் ஒருவர் புறாவுக்கு இரை வைத்ததற்காக காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்ட்டர் சிட்டியில் ரிஷி என்ற கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவர் படித்து வருகிறார். ரிஷி விடுமுறை நாளில் Piccadilly பூங்காவுக்கு சென்றுள்ளார்.

Also Read  அடி குழாயில் தண்ணீர் பிடிக்கும் குட்டியானை! - இணையத்தில் வைரலாகும் க்யூட் வீடியோ

அப்போது புறாக்களை கண்ட அவர் அதற்கு இரை வைத்துள்ளார். அபப்டி வைக்கும்போது அது நடைபாதையில் விழுந்துள்ளது. உடனே அங்கிருந்த போலீசார் அவர் குப்பை போட்டுவிட்டார், அசுத்தம் செய்துவிட்டார் என கூறி அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 150 பவுண்ட். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை கட்ட அவரிடம் பணமில்லை. குடும்பத்தாரிடமும் அவரால் கேட்கக்கூடிய சூழல் இல்லை.

Also Read  பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி - வெளியேற்றிய திருச்சபை!

அதையடுத்து இந்த விவகாரம் அவர் படிக்கும் கல்லூரிக்கு தெரிய வர அவர்கள் அவருக்கு உதவுவதாக கூறியுள்ளனர்.

அதனால் ரிஷி தனக்கு விதித்துள்ள அபராத தொகையை கட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்த சம்பவத்தை கேட்ட நபர்கள் சிலர் “புறாவுக்கு இரை வைத்தது ஒரு குற்றமா?” என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  விஸ்மயா மர்ம மரணம்! சகோதரர் சொன்ன பகீர் தகவல்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதானி குழுமத்துடன் இணையும் ஃபிளிப்கார்ட்…!

Devaraj

ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கே! – டிராபிக்கில் சிக்கிக்கொண்டதால் லாரிக்கு அடியில் என்ற வாகன ஓட்டி!

Shanmugapriya

மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள உலக அதிசயத்தின் கதவுகள்…!

Lekha Shree

பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கு தடை…! பாஜக அரசுக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்…!

sathya suganthi

மே 1ம் தேதி முதல் 18 வயது மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி…!

Lekha Shree

திருமணத்தன்று மணமகள் உயிரிழப்பு! உடனேயே மணமகளின் தங்கையை திருமணம் செய்துகொண்ட மணமகன்!

Shanmugapriya

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tamil Mint

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.

Tamil Mint

“ மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்..” நாராயணசாமி

Ramya Tamil

மருத்துவமனை தரையை சுத்தம் செய்த அமைச்சர்…!

sathya suganthi

அடுத்தடுத்து பதவி விலகும் மத்திய அமைச்சர்கள்! – ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா!

Lekha Shree

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint