உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு.!


மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

மகளிர் உலக கோப்பை தொடர் வரும் மார்ச் 4-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் மகளிர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்டுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ், துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மிதாலி ராஜ் தலைமையிலான அணியே நியூசிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Also Read  'சாதனை நாயகி' ஸ்மிருதி மந்தனா…! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தல்..!

அதன்படி, மார்ச் 6-ஆம் தேதி ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி பே ஓவல், டௌரங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

Also Read  பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் - டி வில்லியர்ஸ்!

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்கூர் தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு! – பிரதமர் மோடி பாராட்டு!

Lekha Shree

சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

அசுர வேகத்தில் வந்த பவுன்சர் பந்து – இரு துண்டாக உடைந்து விழுந்த ஹெல்மெட்!

Jaya Thilagan

அச்சுறுத்தும் கொரோனா – ரத்தாகும் விளையாட்டு தொடர்கள்!

Jaya Thilagan

2வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 337 ரன்கள் நிர்ணயம்!

Lekha Shree

தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

Jaya Thilagan

டோக்கியோ பாராலிம்பிக்: துப்பாக்கிச் சுடுதலில் 2-வது பதக்கம் வென்றார் இந்தியாவின் அவனி லெகாரா..!

Lekha Shree

கோலாகலமாக தொடங்கிய டோக்கியோ ஒலிம்பிக்ஸ்…!

Lekha Shree

ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க ஐசிசி தீவிரம்!

Lekha Shree

“அடேய் ஜார்வோ நீ மட்டும் எங்க இருந்து டா வர்ற” : இந்திய அணியை சோதிக்கும் இங்கிலாந்து பாய்.!

mani maran

பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை அவனி லெகாரா!

suma lekha

தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்! – பின்னோக்கி சென்ற கோலி! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya