அடுத்தடுத்து கொரானாவில் பாதிக்கும் இந்திய அணி வீரர்கள்..!


இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. நேற்றுடன் நிறைவு பெற்ற தொடரில் இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஜெயித்தது. டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடருக்கு இடையிலேயே க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மற்ற வீரர்களுக்கு தொற்று கண்டறியப்படாததால் தொடர் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த சாஹல் மற்றும் கவுதமுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இந்திய வீரர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாவது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  குவியல் குவியலாக எரியூட்டப்படும் மனித உடல்கள் - கொரோனாவின் கோர தாண்டவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: டெல்லியில் 2 நாள் இரவு நேர ஊரடங்கு அமல்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா செய்த சாதனை…!

sathya suganthi

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

செவிலியர்களின் பாதங்களுக்கு பூத்தூவி நன்றி தெரிவித்த நபர்!

Shanmugapriya

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்!

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள் | 20.5.2021

sathya suganthi

ஐபிஎல் மும்பை VS கொல்கத்தா போட்டி! பங்கமாக கலாய்த்த சேவாக்…

HariHara Suthan

310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

Tamil Mint

ஐபிஎல் 2021: “எங்கள் வழி தனி வழி..!” – மும்பையை வீழ்த்தியது குறித்து கொல்கத்தா கேப்டன் பெருமிதம்..!

Lekha Shree

கொரோனா 2வது அலை முடிந்துவிட்டதா? – நிபுணர்கள் விளக்கம்

sathya suganthi

வயலின் மேதை டி என் கிருஷ்ணன் காலமானார்

Tamil Mint

ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு; சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம ஷாக் நியூஸ் இருக்கு!

Bhuvaneshwari Velmurugan