நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி அறிவிப்பு…!


நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ரஹானே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முக்கியமான வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ரோகித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்திய ஆடவர் ஹாக்கி அணி மற்றும் லோவ்லினா போர்கோஹைன்-க்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு..!

அதனால் முதல் போட்டியில் ரஹானே கேப்டனாக வழிநடத்துகிறார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார். அவருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ரஹானே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கான்பூர் டெஸ்ட்: இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்திய அணி: ரஹானே,மயங்க் அகர்வால்,புஜாரா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்,சாஹா, கே.எஸ்.பரத், ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா,உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவை தொடக்கம்: தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

Tamil Mint

அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்…!

Devaraj

இந்தியாவின் தேவை “ஒரு நாடு, ஒரு தேர்தல்”: பிரதமர் மோடி

Tamil Mint

இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களுக்கான தற்காலிக தடை ஜனவரி 7ம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய அரசு

Tamil Mint

2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை-மத்திய அரசு அறிவிப்பு

Tamil Mint

ஃபேஸ்புக், டுவிட்டருக்கு நாளை முதல் தடை? – வெளியான அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் காலமானார்

Tamil Mint

மோடியின் நடவடிக்கைகள் “மன்னிக்க முடியாதவை” – சர்வதேச மருத்துவ இதழ்

sathya suganthi

ஒன்றிய அரசு என்று அழைப்பது அம்பேத்கரை இழிவு படுத்தும் செயல் -எல். முருகன்

Shanmugapriya

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree

கேரளா: 28 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya