a

“வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பது எப்படி? ” – கூகுளில் தேடும் இந்தியர்கள்!


வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பது எப்படி என்று கூகுளில் இந்தியர்கள் தேடி வருகின்றனர்.

கொரோனா பரவலின் வேகம் இந்தியாவில் மிகவும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடும் படுக்கை வசதி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Also Read  "கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள்" - சச்சின்

இதனால் பல மருத்துவமனைகள் புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றனர்.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் இதனை தடுப்பதற்காக கூகுளில் இந்தியர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று தேடி வருகின்றனர். இதைக் கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருந்தாலும் இதுவே உண்மை நிலை.

எதிர்க்கட்சியினர் பலர் ஆக்சிஜன் சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு வழங்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பல தொழில் நிறுவனங்களும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு உதவியாக அளித்து வருகின்றன.

Also Read  கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

Devaraj

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

கொரோனாவுக்கு முடிவு எப்போது? WHO வேதனை

Jaya Thilagan

தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதா…! ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிறுத்தம்…

VIGNESH PERUMAL

கொரோனாவின் கோரத் தாண்டவம்: நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் நிகழ்கிறது!

Shanmugapriya

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 103 வயது முதியவர்!

Shanmugapriya

தமிழகத்தில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

Ramya Tamil

நச்சுன்னு ஒரு கேள்வி; ஜெர்க் ஆன போலீசார்

Jaya Thilagan

கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

Lekha Shree