a

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!


இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் தடுப்பூசி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி ஃபவுசி அறிவுறுத்தி இருக்கிறார்.

தினசரித் தொற்று நான்கு லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சமாக குறைந்திருந்தாலும், அதனை மேலும் குறைக்க வேண்டும் என்றால் தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஃபவுசி கூறியுள்ளார்.

Also Read  அதிவேகமாக கொரோனா தொற்று குறைகிறது - மா.சுப்பிரமணியன்

தடுப்பூசியின் இரண்டு தவணைகள் செலுத்தப்படும் வரை மக்கள் தரமான முகக்கவசம் அணிவதும் தொற்றினைத் தடுக்க உதவும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா பரவலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

Also Read  இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

தடுப்பூசி விநியோகம், தொற்று அதிகமுள்ள இடங்களில் முழு ஊரடங்கு, பொது இடங்களில் மட்டுமல்ல, வீடுகளுக்குள்ளும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே உடனடி பலனைத் தடும் என்று ஃபவுசி குறிப்பிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

Tamil Mint

கோடை காலத்து சரும பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் இதோ…!

Lekha Shree

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி: ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு

Tamil Mint

சாட்சியங்கள் இல்லாத அவமானங்கள் குற்றமாகாது – சுப்ரீம் கோர்ட்

Tamil Mint

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு தேவை.. எய்ம்ஸ் தலைமை மருத்துவர் கருத்து…

Ramya Tamil

உள்நாட்டு விமான கட்டணம் உயர்வு; எப்போதிருந்து தெரியுமா?

Shanmugapriya

“விடா முயற்சி விஸ்வரூப வெற்றி” – 62 வயதிலும் மாடலாக அசத்தும் முதியவர்!

Shanmugapriya

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை

Tamil Mint

கொரோனா வைரஸ் – உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

Lekha Shree

கொரோனா சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவமனை அமைக்கும் முயற்சியில் ‘காலா’ பட நடிகை!

Lekha Shree

ஒன்றரை லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம்…! முழு விவரம் இதோ…!

Devaraj

வாட்ஸ்அப் போலவே ‘சாய்‘… ராணுவ வீரர்களுக்காக புதிய செயலி

Tamil Mint