வேகமெடுக்கும் ஒமிக்ரான் பாதிப்பு : இன்றைய பாதிப்பு அப்டேட் இதோ


இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. ஒமிக்ரான் திரிபால் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read  முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் எம்.எம். நரவானே..!

இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதன்படி, இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 3,007 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 3,071 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் மரண வழக்கு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அகில இந்து சமய மாடாதி தூக்கிட்டு தற்கொலை… உ.பி.,யில் பரபரப்பு..!

suma lekha

இந்திய அணி உடற்பயிற்சியாளருக்கு கொரோனா: 5-ம் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் ரத்து.!

mani maran

ரியல் ஹீரோவுக்கு அங்கீகாரம்: குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பரிசு தொகை அறிவிப்பு!

Shanmugapriya

ஷேவிங் பிளேடு மூலம் சிசேரியன் செய்த போலி மருத்துவர்! தாய்க்கு நேர்ந்த துயரம்!

VIGNESH PERUMAL

மூன்றரை லட்சம் பில் கட்டாமல் ஏமாற்றிய தொழிலதிபர்!!! பெங்களூரு ரிசார்ட்டில் மோசடி….

Lekha Shree

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi

பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரவித்துள்ளார்

Tamil Mint

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

Devaraj

டெல்லியில் எரியும் உடல்களை அவமானப்படுத்திய சீன அரசு! பதிலடி கொடுத்த சீன நெட்டிசன்கள்!

Lekha Shree

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – கே.எல்.ராகுல் விலகல்..!

Lekha Shree

இண்டிகோ-வின் 15-வது ஆண்டுவிழா : டிக்கெட் விலை ரூ.915 மட்டுமே!

suma lekha

“மருத்துவமனைக்கு செல்வோருக்கு இலவசம்!” – ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டுகள்!

Shanmugapriya