a

“இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது” – உலக சுகாதார அமைப்பு


இந்தியாவில் தென்படும் உருமாறிய கோரொனா சுமார் 17 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பி 1-617 எனப்படும் இந்த உருமாறிய கோரோணா இந்தியாவில் தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read  தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

கொரோனாவின் முதலாம் அலையை விட இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நாட்டுக்கு நாடு இந்த உருமாறிய கொரோனாவின் வகைப்பாடு மாற்றத்துடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த உருமாறிய கொரோனா பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட நடிகை நக்மாவுக்கு மீண்டும் கொரோனா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தாஜ்மஹாலை இழுத்து மூடிய காவல்துறை…

Devaraj

வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம்…! நாட்டையே கொரோனா உலுக்கி விட்டது – மோடி உருக்கம்

Devaraj

“2020 இல் இந்தியாவின் வறுமை இரட்டிப்பானது” – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து

sathya suganthi

இந்தியா: பிரதமர் மோடி ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

Tamil Mint

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

புதுச்சேரி முன்னாள் ஆளுனர் மறைவு

Tamil Mint

ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் செயல்படும்!

Shanmugapriya

ஆந்திரா: 19 வயது தலித் பெண் உயிருடன் எரித்து கொலை; குற்றவாளிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யாவில்லை என புகார்

Tamil Mint

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint